மரண அறிவித்தல்

In loving memory of
Visaladchy Sockalingam
Age 91April 2, 1930 – August 13, 2021
- Born in
- Velanai
- Lived in
- Velanai, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை மேற்கு சிற்பனைப்பதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட விசாலாட்சி சொக்கலிங்கம் அவர்கள் 13-08-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பழனியாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சொக்கலிங்கம்(வாத்தியார்) அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,
புஸ்பராணி(செல்வம்), குகநேசன்(நேசன்), கணநேசன்(ராஜா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாசுபதம், செல்வாம்பிகை, புஸ்பராணி(ராசாத்தி- கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம், பூரணம், செல்லத்துரை, இராசம்மா, கார்த்திகேசு, கார்த்திகேசு(கலைச்சோலை) மற்றும் இலட்சுமி(இரத்தினம்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, இராசம்மா, சிவஞானம்(செல்லத்துரை), அருணகிரி(செட்டியார்), சாமணா, கமலம், லட்சுமிபிள்ளை மற்றும் விஜயராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தேவி, காலஞ்சென்ற சிவநேசன், தில்லைசெல்வி(பாமா- இலங்கை), குமாரதாசன்(சின்னராசன்), வசந்தாதேவி, கமலாதேவி, குகதாசன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
பவானி, சறோஜினி, கணநாதலிங்கம்(கண்ணன்), செல்வாம்பிகை, மஞ்சுளா, கார்த்திகைத்தீபன்(இலங்கை), சுஜீந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
சியாமா அருந்தவராசா(சுவிஸ்), கனடாவைச் சேர்ந்த மகிந்தன்- பானுகா, பிரதீபன்- நிலானி, நவநீதன்- கிருபாலினி, சியாமினி- மயூரன், அஜந், வினோன், அனிகா, றினுஜன், கவினா(நவிதா), யக்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரவீனா, நவீனா, அர்ச்சனா, அஞ்சனா, டியானா, ஆதனா, நித்தேஸ், அனானியா, ஆரியன், அயானா, ஆர்ச்சன், துருவன், ருத்ரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

