நினைவஞ்சலி

In loving memory of
Vishuvalingam Mahendiran
August 14, 2010
- Born in
- Kantharmadam
- Lived in
- Australia
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா(சிட்டினி) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் மகேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
மனிதரில் மணியேயாகி
மான்பினில் கணியனாகி
பண்பினில் நல் பிதாவுமாகி
இனிய அன்புக் கணவனாகி
பாசத்தின் பிறப்புமாகி
அன்பினில் உயர்ந்தோனாகி
இறைவன் பாதமே சென்றடைந்தீர்
எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளில்
உங்கள் ஆன்மா நித்திய சாந்தி
பெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்
ஓம் சக்தி
அன்னாரின் ஆத்மா சாந்திகிரியை 13.09.2010 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
அத்துடன் எமது துயரில் பங்குக்கொண்டு அனுதாபம் தெரிவித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
— குடும்பத்தினர், வசந்தமாலா(வசந்தா - மனைவி), ரஜனி, சற்குணநாதன்(சகோதர, சகோதரிகள் - அவுஸ்திரேலியா), ரத்தினமணி(பிரான்ஸ்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

