Aruthal

மரண அறிவித்தல்

Photo of Visuvalingam Sathanantharaja

In loving memory of

Visuvalingam Sathanantharaja

Age 54April 17, 1961 – February 29, 2016

Born in
Pungudutivu 10th Ward
Lived in
Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் சதானந்தராஜா அவர்கள் 29-02-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், விசுவலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 02-03-2016 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பொறளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொறளை கனத்தை இந்து மயானாத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.