மரண அறிவித்தல்

In loving memory of
Visuvalingam Vijayalxmi
Age 53April 6, 1963 – September 23, 2016
- Born in
- Karampan
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பொன் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் விஜயலெட்சுமி அவர்கள் 23-09-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, நாகம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான இளையவன் வேலாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விசுவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
விஜிதா ஜெறோம்(Secretaire D'Accueil), வினோதா(Operatrice De Saisie), சில்வி(சட்டத்துறை மாணவி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
பரராஜசிங்கம்(இலங்கை), கந்தசாமி(இலங்கை), சத்தியபாபா(ஜெர்மனி), இராசவரோதயம்(இங்கிலாந்து), சண்முகநாதன்(ஜெர்மனி), பற்குணராஜா(பிரான்ஸ்), இராசலட்சுமி(சுவிஸ்), சோதிலட்சுமி(பிரான்ஸ்), தனலட்சுமி(ஜெர்மனி), கனகரத்தினம்(சுவீடன்), யசோதா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பிளோம் ஜெறோம்(Militaire- France) அவர்களின் அன்பு மாமியாரும்,
பரமன்(கனடா), காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை, மணி, மற்றும் நல்லம்மா(இலங்கை), திலகவதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

