மரண அறிவித்தல்

In loving memory of
Visvanathapillai Visvakumaran
Age 63August 23, 1954 – May 17, 2018
- Born in
- Matale
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமாத்தளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு குணசிங்கபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வநாதபிள்ளை விஸ்வகுமாரன் அவர்கள் 17-05-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், யமுனாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அஜித்குமார்(லண்டன்), டிலக்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 20-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் ஜயரத்ன மலர்ச்சாலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு பொரளை பொது இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

