மரண அறிவித்தல்

In loving memory of
Viswalingam Sivapakyam
Age 79September 27, 1940 – March 11, 2020
- Born in
- யாழ் உடுப்பிட்டி
- Lived in
- யாழ் உடுப்பிட்டி
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டி இமையாணன் கிழக்கு செம்பாட்டோலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் சிவபாக்கியம் அவர்கள் 11-03-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம்(ராஜரட்ணம் வாத்தியார்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவநேசராசா, சிவானந்தராசா, திருமங்களதேவி, சிவலிங்கராசா, சசிகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

