நன்றி நவிலல்

In loving memory of
Viswanathan Balaruban
Age 41March 31, 1979 – February 7, 2021
- Born in
- Ariyalai
- Lived in
- Uduvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், உடுவிலை வதிவிடமாகவும் கொண்ட விஸ்வநாதன் பாலரூபன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர் மற்றும் அரியாலை நண்பர்கள், அரியாலை வாசகசாலை நண்பர்கள், முக்கியமாக இரவு பொழுது என்றும் பார்க்காமல் இரங்கல் நிகழ்வை நடத்திய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், கல்லூரி ஊழியர்கள், அதேபோல நேரடி ஒளிபரப்பை வழங்கிய சமூக வலைதள நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

