மரண அறிவித்தல்

In loving memory of
Viswasam Rosemalar
August 15, 2016
- Born in
- Naranthanai
- Lived in
- Naranthanai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விசுவாசம் றோஸ்மலர் அவர்கள் 15-08-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மிக்கேல் லூர்து தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற விசுவாசம் அவர்களின் மனைவியும்,
சந்திரன்(நெதர்லாந்து), மேபிள், ஜெஸ்மினி, சோதா, இந்திரன்(லண்டன்), இந்திரா(ஜெர்மனி) ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்ற பேவி, செல்வமலர், மணி(ஜெர்மனி) ஆகியோரின் சகோதரியும்,
வனசா, பீற்றர், மனோகரசீலன், விமலா, யோகராசா ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற செல்வராசா, அருளப்பு, அன்ரனி பெர்ணாண்டோ(ஜெர்மனி) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

