மரண அறிவித்தல்

In loving memory of
Vithushan Ragulan
Age 20April 1, 1997 – July 6, 2017
- Born in
- France
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபிரான்சைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விதுஷன் இராகுலன் அவர்கள் 06-07-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராகுலன் கோசலை(கொக்குவில், பிரான்ஸ்) தம்பதிகளின் பாசமிகு மகனும்,
கவீனா, அனிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
50 Boulevard du Champ du Moulin,
77700 Serris,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

