மரண அறிவித்தல்

In loving memory of
Vithya Prakash
Age 34December 12, 1984 – September 23, 2019
- Born in
- Achchuveli
- Lived in
- Suthumalai, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வித்யா பிரகாஷ் அவர்கள் 23-09-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், விக்கினேஸ்வரன்(சோதி) ரட்ணா(பவா) தம்பதிகளின் ஏக புத்திரியும், மகேந்திரன், காலஞ்சென்ற கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பிரகாஷ் அவர்களின் அன்பு மனைவியும்,
வர்சனா, சாய்நேகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வினேஷ் அவர்களின் அன்புச் சகோதரியும்,
கவிதா, ரமேஷ், சுரேஸ், தர்சிகா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

