மரண அறிவித்தல்

In loving memory of
Viyagaratnam Maheswary
Age 91January 30, 1926 – December 26, 2017
- Born in
- Mandaitivu
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், மண்டைதீவை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட வியாகரத்தினம் மகேஸ்வரி அவர்கள் 26-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையவர் அகிலாண்டம்(அப்பாச்சி) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான திருநீலகண்டர் வேதநாயகி(சரவணை) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பாக்கியலட்சுமி(நல்லூர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வியாகரத்தினம்(Register) அவர்களின் அன்பு மனைவியும்,
மகாதேவி(கனடா), நீலாயதேவி(கனடா), லிங்கரத்தினம்(லிங்கம்- கனடா), லிங்கதாஸ்(இந்திரன்- கனடா), சியாமளாதேவி(கனடா), சிவரூபி(கனடா), சபேஷன்(கனடா), பிரதீபா(கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
சிதம்பரநாதன், ரவீந்திரன்(இலங்கை), ஜெயகௌரி, சசிகலா, செல்வகுமாரன், இளவழகன், மீனலோஜனி, நீதிராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், திருஞானசம்பந்தர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பரமேஸ்வரி, பரமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லிங்கப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும்,
சாரதா, கோவைச்செல்வன், கதிர்ச்செல்வன், சிவபாலன், காலஞ்சென்ற மதியழகன், இளஞ்செழியன், முருகபூபதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சங்கீதா- திவாகரன், லதாம்பரி, நிஷந்தன், லக்ஷன், தகாயா, றஜீந், மெலனி அபினா- விதுரன், ஜெனனன், கம்ஷா, பிறம்ஷா, சஜா, கபிஷா, வரலட்சுமி, கோகீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
றாம்ஜித், லயா ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

