1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Vyravan Sinnathurai
Age 74August 15, 1946 – August 8, 2021
- Born in
- Madduvil North
- Lived in
- Madduvil North
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைரவன் சின்னத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீர் விழி தோய!நீங்கா நினைவுகள் மிளிர நின்
பிரிவின் காலம் ஆண்டு ஒன்று ஆனதே!
அறிவூட்டி சீராட்டி வளர்த்த தந்தையே !
அன்பான அறிவு தந்துஅரவணைத்து மகிழ்ந்தவரே !!
உங்கள் திருமுகம்இனி எப்பிறப்பில் காண்போமப்பா?
வலியால் நெஞ்சம் தவிக்கையில்
ஒளியாய் உம் குரல் கேட்டால்
துளியாய் போய்விடும் எம் துயரம்
அப்பா என்றழைக்க யாருமற்று தவிக்கின்றோம்
நீர் மறைந்து ஓராண்டு ஆனாலும்
உம்நினைவுகள் எம்மை விட்டு அகலாது
உன் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்...!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

