மரண அறிவித்தல்

In loving memory of
Wenscelaus Abrahampillai
September 2, 2018
- Born in
- Naranthanai
- Lived in
- Achchuveli, London, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறை நாரந்தனை பெரியபுலம் வீதியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும், லண்டன், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வின்சஸ்லோஸ் ஏபிரகாம்பிள்ளை அவர்கள் 02-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், நாரந்தனை பெரியபுலம் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான றேமன் ஏபிரகாம்பிள்ளை ஆசைப்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், அச்சுவேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பிரகாசம் ரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பிலோமினா(பூ- ஆசிரியை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை, பேணடெற் ஜோர்ச், சாள்ஸ் மற்றும் லின்டா(லண்டன்) காலஞ்சென்ற சந்திரா மற்றும் சறோ(ஜெர்மனி), மரியதாஸ்(அவுஸ்திரேலியா), Dr.ஸ்ரனிஸ்லோஸ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பீலிக்ஸ், ராணி, றூபி, அருட்சகோதரி அன்ரனி ஜோசப்(தலைமை அதிபர்- திருகுடும்ப கன்னியர் மடம்- Jaffna), அஞ்சலினா, ஜெயமனி, றெஜீனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான மரியம்மா, அன்ரனிப்பிள்ளை, மணி, மாகிறெட் மற்றும் சேவியர்(லண்டன்), ராசநாயகம்(கொழும்பு), காலஞ்சென்ற அசோகன் மற்றும் ஆன்(அவுஸ்திரேலியா), லலிதா(லண்டன்), காலஞ்சென்றவர்களான வில்பிறட் அலெக்சாண்டர், எட்வேட், பூபாலரெட்ணம், யோக்கிம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் திருப்பலி 03-09-2018 திங்கட்கிழமை அன்று பிப 02:30 மணியளவில் யாழ். பண்டியன்தாழ்வு புனித அன்னம்மாள் ஆலயத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் நாரந்தனை கத்தோலிக்க சம்பேதுரு சம்பாவிலு சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

