மரண அறிவித்தல்

In loving memory of
Wikramasingam Rankami
Age 81August 5, 1934 – March 9, 2016
- Born in
- Vavuniya
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா முதலியார்குளத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விக்கிரமசிங்கம் ரெங்காமி அவர்கள் 09-03-2016 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற மல்காமி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சரவணமுத்து, வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற விக்கிரமசிங்கம்(ஓய்வுபெற்ற நீர்ப்பாசன உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை, சச்சிதானந்தம், குமாரசாமி, மற்றும் நவமணிதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற குருபரன், குருபரமூர்த்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரமேஸ்வரி(இலங்கை), சந்திரா(பிரான்ஸ்), சண்முகலிங்கம்(பிரான்ஸ்), வத்சலா(சுவிஸ்), கணேசலிங்கம்(இலங்கை), கனகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கந்தையா(மாரீசன் கூடல்), காலஞ்சென்றவர்களான சிவானந்தம்(மாங்குளம்), ராசா(விளான்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிருஸ்ணவதனி(கனடா), அகிலன்(கனடா), கிருஸ்ணராஜ்(பிரான்ஸ்), கஸ்தூரி(பிரான்ஸ்), சகிலா(பிரான்ஸ்), விபுஷன்(பிரான்ஸ்), சர்மிளா(பிரான்ஸ்), வினோதன்(பிரான்ஸ்), வஸ்த்தலா(கனடா), உலகேந்திரன்(கனடா), கௌசலா(இலங்கை), மகேந்திர நாதன்(இலங்கை), அலைக்ஷ்னா(இலங்கை), ஞானசீலன்(பிரான்ஸ்), தர்சன்(பிரான்ஸ்), தனோஜன்(பிரான்ஸ்), வினோதன்(சுவிஸ்), விஷாளினி(சுவிஸ்), வித்தியா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கபிலன், காவியா, கம்பன், தர்மிக், அத்ரித், யஸ்வன், சர்வின், நிவாஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கரம்பைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

