1ம் ஆண்டு நினைவஞ்சலி

Winifred Kandiah
Age 85, Ex Teacher- ST. Teresa Women's College
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுநகர் புனித சூசையப்பா் ஆலய பங்கைப் பிறப்பிடமாகவும், புனித சூசையப்பா் ஆலய பங்கை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த வினிபிறட் கந்தையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் விட்டுச்சென்ற
அழகான ஞாபகங்கள்
என்றுமே வெளுத்துக் கலைந்து போகாது...
நீங்கள் தந்த சந்தோஷ தருணங்களிற்கு
வேறு எந்த உவமையும் இணையாய்
எங்களுக்கு விளைந்து போகாது...
நீங்கள் இல்லாத உலகம்
இருள் சூழ்ந்தமுழு வெறுமையை
அன்றிவேறெதையும் தந்து போகாது...
ஆண்டுகள் எத்தனை போனாலும்
நீங்கள் எம்மோடு பேசிய கதைகள்
நம் நெஞ்சை விட்டு அகன்று போகாது...
உம் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரைவற்றிப் போகாது...
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

