மரண அறிவித்தல்

In loving memory of
Yogakalingam Mahalingam
Age 61September 5, 1956 – December 29, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Montreal, Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மாட்டின் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகலிங்கம் மகாலிங்கம் அவர்கள் 29-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற கெங்காதரன், தவமணி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
சரசலதா(லதா) அவர்களின் அன்புக் கணவரும்,
ராதுஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
மனோகரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
பாலமுருகன், நிர்மலா, கலாநிதி, தயாநிதி, தயாநந்தினி, மைதிலி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஈசன், பிரியா, காலஞ்சென்ற உதயசங்கர், சித்திராங்கன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
துவாரகா, விதுஷன், வித்தியா, புருஷோத், சிந்தியா, ஹரிஸ், ஹரிணி, டிலானி, டினேஷ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

