நினைவஞ்சலி

In loving memory of
Yogamalar Ratnasingam
Age 64October 31, 1947 – August 30, 2012
- Born in
- Neerveli
- Lived in
- Neerveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகமலர் இரத்தினசிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
மம்மியின் நினைவுகள் மனதை விட்டு அகலாது...
பாலூட்டி சீராட்டி பக்குவமாய் அமுதூட்டிபாசக்கரத்தாலே ஆரத்தழுவி நின்றுபார் போற்ற ஆளாக்கிய அன்னையேநீர்வைத் திருமண்ணில் வேர் கொண்ட அம்மையேநீண்ட பெருவானின் முழுமதியேநீயில்லா இருப்பிடம் வெறிச்சோடிக் கிடக்குதம்மாஅன்னையாய் அம்மையாய் யோகம் கொண்ட மலராய்அனைவர் உள்ளத்திலும் அன்பான மம்மியாய்அணையாது ஒளிதந்த பெண்ணெங்கேஉயிரணைந்து உறங்கிவிட்ட உத்தமியேஉனையிழந்து சப்தகாலங்கள் கடந்தாலும்உயிர்தந்த உன்னை என்றுமே நாம் மறவோம்..
அன்னாரின் 7ம் ஆண்டு ஆத்ம சாந்திக்கிரியை 12-09-2019 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

