Aruthal

மரண அறிவித்தல்

Photo of Yogambal Ganeshan

In loving memory of

Yogambal Ganeshan

Age 93August 14, 1928 – June 16, 2022

Born in
யாழ் மிருசுவில் உசன்
Lived in
யாழ் மிருசுவில் உசன், Colombo Bambalapitiya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உசன் மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி தொடர்மாடி, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகாம்பாள் கணேஷன் அவர்கள் 16-06-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை கணேஷன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான முத்து நாயகம் காசிப்பிள்ளை, செல்லமுத்து பெரியதம்பி, கனகபூரணி கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தேவகி(Perth, அவுஸ்திரேலியா), துவாரகி(Devon, பிரித்தானியா), ஜீவகி, றூபகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சூரியகுமாரன், ராஜகுமார், ரட்ணகுமார், விக்னராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கருணாகரன், மனோகரன், பகீரதன், பகீரதி, தசரதன், ரவிரதன், மனோரதி, ஜெயரதி, ஞானரதி, தயானந்தன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

கணேஷ்குமார், ஹம்ஷா, ரோசாந்தி, தரன், ரமண், மதுரா, ஐங்கரன், ரிஷிகரன், நிவேதா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

Ezra, Marie, Genevieve ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs Yogambal Ganeshan was born in Usan, Mirusuvil Jaffna, and resident of Bambalapitiya Flats and Scarborough, Canada and passed away peacefully on 16th June 2022.

Loving daughter of late Thambiah late Chinnammah, Loving daughter in law of late Canapathipillai late Nagamuthu,

Beloved wife of late Canapathipillai Ganeshan,

Loving sister of late Muthunayagam Kasipillai, late Sellamuthu Periyathambi, late Kanagapoorani Kandiah,

Affectionate mother of Devaki(Perth, Australia), Thuwaraki(Devon, UK), Jeevaki(Canada) and Rubaki(Canada),

Mother-in-law of Sooriyakumaran, Rajakumar, Ratnakumar, and Wignarajah,

Loving aunt of Karunakaran, Manokaran, Pakeerathan, Pakeerathy, Thasarathan, Raveerathan, Manorathy, Jeyarathy, Gnanarathy and Thayananthan,

Affectionate grandmother of Ganeshkumar, Hamsha, Roshanthi, Tharan, Raman, Mathura, Iynharan, Rishiharan and Nevetha,

Loving great grandmother of Ezra, Marie and Genevieve.

This notice is provided for all family and friends.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.