Aruthal

மரண அறிவித்தல்

Photo of Yogamma Vijayaratnam

In loving memory of

Yogamma Vijayaratnam

Age 85February 13, 1931 – July 13, 2016

Born in
Kokkuvil
Lived in
Eachchamoddai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும், அம்பாறை கல்முனையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட யோகம்மா விஜயரட்ணம் அவர்கள் 13-07-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராசையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னம்பலம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விஜயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜேந்திரம்(ஜெர்மனி), புஷ்பம்(பிரான்ஸ்), புஷ்பமலர்(பிரான்ஸ்), புஷ்பவதனம்(இலங்கை), ரவிச்சந்திரன்(பிரான்ஸ்), ரவீந்திரன்(நோர்வே), புஷ்பலதா(பிரான்ஸ்), புஷ்பமாலா(பிரான்ஸ்), ரவிகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெயசுதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ரட்ணசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

மலர்(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனியும்,

துவராகா, காலஞ்சென்ற சுகுமாரன், நாகேந்திரன், தர்மலிங்கம், ஜானகி, ஆனந்தி, கங்காதரன், ஆனந்தன், சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தாரணி, உமையாள், அவந்திகா, வியோதினி, சஜந்தன், ரவீனா, ஆரபி, மிதுனா, ஆகாஷ், அபினாஷ், ஆருஷ் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

சுபத்திரா, இமயகாந், பிருந்தா, விஜயராஜ், ஆர்த்திகா, அனுஸ்யா, அஜானி, சுவாதிகா, ஜனுஷ், நிதுஷன், நிதுரா, நிலக்‌ஷா, நிவேதிதா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

இஷான் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாண்டிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
19, கிட்டங்கி வீதி,
நட்பட்டிமுனை,
கல்முனை,
அம்பாறை.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.