மரண அறிவித்தல்

In loving memory of
Yogampikai Paramsothy
Age 89July 15, 1927 – March 10, 2017
- Born in
- Myanmar
- Lived in
- Myanmar, Valvettithurai, Germany, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமியன்மாரைப் பிறப்பிடமாகவும், யாழ். வல்வெட்டித்துறை, ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட யோகாம்பிகை பரம்சோதி அவர்கள் 10-03-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பரம்சோதி அவர்களின் அன்பு மனைவி ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

