மரண அறிவித்தல்

In loving memory of
Yogaraja Yogeswari
Age 47October 12, 1970 – September 21, 2018
- Born in
- Pallai
- Lived in
- Basel-City
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி பளை சோறன்பற்றைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel Sissach கை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராஜா யோகேஸ்வரி(யோகா) அவர்கள் 21-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முருகுப்பிள்ளை காந்திமதி தம்பதிகளின் அன்பு மகளும், விஸ்வலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யோகராஜா(யோகு) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சஞ்சீவன், நிறோ, சமீரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராணி, குணபால், மணி, தேவி, மகேஸ், அன்னம், விஜி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தவம், இன்பம், றஞ்சி, மோகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிந்துஜா, கார்த்திக் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜமிரா, ஜேசன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
டியோரோஸ், அஷரா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் Gottesackerweg 14, 4450 Sissach, Switzerland எனும் முகவரியில் தொடர்ந்து பார்வைக்கு வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

