மரண அறிவித்தல்

In loving memory of
Yogarani Samithurai
Age 54March 17, 1964 – December 17, 2018
- Born in
- Mannar Periyamadu
- Lived in
- South Harrow
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னார் பெரியமடுவைப் பிறப்பிடமாகவும், லண்டன் South Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராணி சாமித்துரை அவர்கள் 17-12-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இராமப்பிள்ளை தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற பொன்னையா, நாகு பொன்னையா தம்பதிகளின் அன்புமிகு மருமகளும்,
சாமித்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
மதுரன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
யோகராணி சாமித்துரை, யோகன், யோகேஸ்வரி சண்முகநாதன், தருமராஜா, மனோகரன், ஜெயராசா, ரஞ்சிதமலர் தெய்வேந்திரன், உதயகுமார், கருணாவதி வன்னியசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

