மரண அறிவித்தல்

In loving memory of
Yogaratnam Thangeswary
Age 89January 3, 1927 – January 23, 2016
- Born in
- Manipay
- Lived in
- Kokkuvil, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகரத்தினம் தங்கேஸ்வரி அவர்கள் 23-01-2016 சனிக்கிழமை அன்று கனடா Brampton இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முதலியார் நவரத்தினம், அம்மாகுட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரேமதயாளினி(தயா) அவர்களின் அன்புத் தாயாரும்,
ருக்குமனிதேவி அவர்களின் வளர்ப்புத் தாயாரும்,
நேசன்(சோதி) அவர்களின் அன்பு மாமியாரும்,
ஜனார்த், பிரசாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், அன்னலட்சுமி, சரஸ்வதி, மனோன்மனி, தியாகராசா, நடராசா, புவனேஸ்வரி, சண்முகம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகசபை, சிவகுரு, தியாகராஜா, குமாரசாமி, ரத்தினபூரனம், பரிமளம், ராமலிங்கம், கமலாதேவி, சண்முகரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரேமகுமார்(District Manager- Bank of Ceylon), பிரேமமோகன்(சுவிஸ்), பிரேமஜெகன்(சுவிஸ்), பிரேமதர்சினி(கனடா), பிரேமலோஜினி(கனடா), காலஞ்சென்ற பிரேமசுதன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
பிரேம்ராஜ், பிரேம்நாத், பிரேமபிரியா, அர்ச்சனா, கிருபாகரன், மயூரன், கோபினாத், பிரசன்னா, பிரவீன், பிருந்தாபன், பிரதீப்பா, செந்தூரன் ரொனி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சகானா, சஞ்ஜெய், சுருத்திக்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
மேகலா அவர்களின் வளர்ப்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

