Aruthal

மரண அறிவித்தல்

Photo of Yogeshwary Namashivayam

In loving memory of

Yogeshwary Namashivayam

Age 95March 22, 1922 – April 25, 2017

Born in
Malaysia
Lived in
Australia, Canada, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மானிப்பாயைப் பூர்வீகமாகவும், மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், அவுஸ்திரேலியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டன் New Malden ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி நமசிவாயம் அவர்கள் 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் சின்னத்தம்பி(Register), சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற நமசிவாயம்(Radio Engineer Civil Aviation Department) அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மலீலா(கனடா), ஆனந்தகுமார்(கனடா), சந்திரகுமார்(அவுஸ்திரேலியா), ரோகினி(லண்டன்), நளாயினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திரகாந்தன்(லண்டன்), காந்தரூபி(ஜெர்மனி) ஆகியோரின் வளர்ப்புத் தாயாரும்,

தம்பிராஜா(லண்டன்), காலஞ்சென்ற சிவபாக்கியம், நவலட்சுமி, ராஜேந்திரம், சிவலோகசுந்தரம், பத்மநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கருணரட்ணராஜா, றோஸ்மேரி, கேதாரகெளரி(சாந்தி), சிவபாலன், சில்வெஸ்ரர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுகுணா(கனடா), தவமலர்(லண்டன்), கமலா(கனடா), காலஞ்சென்ற தியாகராஜா, நடராஜா, புஷ்பம்(இலங்கை), பாலசுப்ரமணியம், பார்வதி, மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸ்ரீஹரி, நிரந்தரி, ஷேன், ஜேசன், ரோஷினி, சதீஸ், செயந்தன், ராகவன், மரியோ, டுலிப் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அரன், பிரியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.