மரண அறிவித்தல்

In loving memory of
Yogeswaran Subajine
Age 42August 22, 1977 – May 23, 2020
- Born in
- Mankumpan
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் சுபாஜினி அவர்கள் 23-05-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவபாதலிங்கம்(இந்தியா) மகுடராணி(லண்டன்) தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற பேரம்பலம், இராசம்மாள்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யோகேஸ்வரன்(நியூ லலிதா நகைமாடம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
விவேக், விதுஷா, விர்சிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சகானா அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சுகிர்தா, சுவர்ணா(லண்டன்), சுலக்ஷனா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரமேஸ்வரன்(இலங்கை), ஞானேஸ்வர்(கனடா), குணேஸ்வரன்(இந்தியா), விமலாதேவி(கனடா), சர்வேஸ்வரன்(கனடா), விக்னேஸ்வரன்(இந்தியா), இராஜேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

