1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Yogeswaran Yogeswary
Age 63January 15, 1958 – July 31, 2021
- Born in
- Karainagar
- Lived in
- Karainagar, Hoogeveen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், நந்தாவில் களபூமியை வசிப்பிடமாகவும், நெதர்லாந்து Hoogeveen ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோகேஸ்வரன் யோகேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆகியும் ஆறவில்லை எம் துயரம்
கண்மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதில் நடந்ததென்ன
நினைத்து பார்க்கு முன்னே
நினைக்காமல் போனதென்ன
நிஜம்தானா என்று நினைக்கின்றோம்
தினமும் திக்கற்று தவிக்கின்றோம்
திரும்பி வரமாட்டிரே
எங்கள் இதயதுடிப்பில் அன்பு
கொண்ட உம் முகம்
அருகினில் இருப்பதுபோல்
உணர்கின்றோம்
அன்பிற்கு இலக்கணமாக
இருந்த எங்கள் அம்மாவே
ஆயிரம்உறவுகள் அணைத்திட இருந்தாலும்
உம்மைபோன்று அன்பு காட்ட
யாரும் இல்லையம்மா...
அன்பால் என்றும் எத்தனை
ஆண்டுகள் ஆனாலும்
நீங்காது உங்கள் நினைவு
எம் நெஞ்சைவிட்டு...
உங்கள் ஆத்ம சாந்திக்காக
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

