5ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Yogeswary Murugananthaa
Age 69August 17, 1945 – July 14, 2015
- Born in
- Kokkuvil
- Lived in
- Kokkuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் பிரம்படி லேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோகேஸ்வரி முருகானந்தா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
கல்வியில் சிறந்து விளங்கினீர்கள்
அரச தொழிலில் உங்கள் கடமையை சரிவர செய்தீர்கள்
பத்து சகோதர, சகோதரிகளையும் அன்புடன் அரவணைத்தீர்கள்
அயலவர், உறவினர்களை அன்புடன் ஆதரித்தீர்கள்
பெற்றோரை யுத்த காலத்திலும் கடைசிக் காலத்தை
சிறப்பாக வாழ உங்களால் முடிந்தளவு
கடமையை செய்தீர்கள்
உங்கள் ஆன்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— ந. ஈஸ்வரராஜா
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

