Aruthal

மரண அறிவித்தல்

Photo of Yogeswary Panchalingam

In loving memory of

Yogeswary Panchalingam

Age 56February 28, 1960 – March 31, 2016

Born in
Kondavil
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி பஞ்சலிங்கம் அவர்கள் 31-03-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசையா, அம்மாக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பஞ்சலிங்கம்(பஞ்சு) அவர்களின் அன்பு மனைவியும்,

வினுஷா, யனுஷா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.