மரண அறிவித்தல்

In loving memory of
Yokeswari Kuttyrasa
Age 64January 9, 1952 – May 20, 2016
- Born in
- Valvettithurai
- Lived in
- Trinco Sampaltivu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை 2ம் வட்டாரம் சல்லி சாம்பல்தீவை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி குட்டிராசா அவர்கள் 20-05-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோதிலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
குட்டிராசா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
இந்திரகாந்தி(இலங்கை), சூரியகாந்தன்(இலங்கை), பாக்கியலட்சுமி(இலங்கை), சந்திரகாந்தன்(இலங்கை), இராசலட்சுமி(இலங்கை), சூரியகாந்தி(கனடா), இராஜேஸ்வரன்(இலங்கை), நந்தினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உருக்குமணி(இலங்கை), பொன்னம்பலம்(இலங்கை), கனகசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற பஞ்சலிங்கம், இராசேந்திரம்(இந்தியா), சந்திரகாந்தி(இலங்கை), யோகநாதன்(இலங்கை), பரமநாதன்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்லையா(இலங்கை), தங்ககிளி(இலங்கை), இந்திராதேவி(இலங்கை), நாச்சியார்(இலங்கை), விமலாதேவி(இந்தியா), இராஜகோபாலன்(இலங்கை), சகுந்தலா(இலங்கை), நந்தினி(இந்தியா), காலஞ்சென்ற தனபாலசிங்கம், செல்லமணி(இலங்கை), காலஞ்சென்ற வெற்றிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சிவராசா(இலங்கை), சிவரஜினி(இலங்கை), ஆனந்தமுருகன்(இலங்கை), நந்தினி(இலங்கை), நிமலன்(இலங்கை), சுரேஸ்(கனடா), சந்திரகலா(இலங்கை), விஜயகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
செந்தூரன்(இலங்கை), இரஜீவன்(சவூதி அரேபியா), நிசாந்தினி(இலங்கை), நிதர்சிகா(இலங்கை), கோபிகா(இலங்கை), அருந்தா(இலங்கை), அர்ச்சனா(இலங்கை), ஆனந்(இலங்கை), அபிசன்(இலங்கை), கபிசன்(இலங்கை), டிலா(இலங்கை), காலஞ்சென்ற நிருஜன், நிரு(இலங்கை), பவித்திரா(இலங்கை), காவியா(கனடா), ஹரிணி(கனடா), யதூசன்(கனடா), யாதவன்(கனடா), புவிசனா(இலங்கை), அபிசா(இலங்கை), விஸ்வா(இலங்கை), அட்சயன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
டிலக்சன்(இலங்கை), நவலக்சன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09:00 மணியளவில் சாம்பல்தீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

