1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Yosep Luuthammah
Age 76July 12, 1932 – November 22, 2008
- Born in
- Urumpiray
- Lived in
- Urumpiray
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஉரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த யோசேப் லூர்த்தம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மனித மனதின் வேதனைக்கு
மறதியொன்றே மருந்தென்பர்
உலக நியதியை மீறி
உம்மை மறக்க முடியவில்லை
கருவில் எமைச் சுமந்து
துயரிலும் சிரித்து எமை
சீராக வளர்த்த தாயே
உமை மறக்க முடியவில்லை
யுகங்கள் பல சென்றாலும்
உன் நினைவுகள் நமைவிட்டுச்
செல்லாது............ செல்லாது.........
அன்னார், சின்னப்பு ஜோசேப் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரயோகம், மேரிறீற்ரா, சில்வேஸ்ரர், மேரிதிரேசா, புவனேஸ்வரி, புஸ்பலீலா, நீசா, அல்பிறெட், கிறேசியன், சந்திரபவானி, மஸ்ரிக்கலா, கென்றிவாட் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மரியசந்திரா, சமரேஸ்வரன், கிருபை, ரங்கநாதன், சாந்தகுமார், சிமியோன், றஞ்சினி, குஞ்சு, செல்வம், அந்தோனிமுத்து, மரினா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டொநிஸ், மேபில், ஜெற்றீஸ், மொறின், ஸ்ரெலா, ஜஸ்மின், கொலன்வூட், விஜி, யதிசன், டிலக்சன், கமல்ராஜ், மதுஷா, ராஜினி, ஜெனிதா, சுஜிதா, மதன்ராஜ், கபில்ராஜ், தனுராஜ், தனுஷா, தர்சிதா, எழில்ராஜ், அசில்ராஜ், சுமினா, விதுஷா, றதி, சிந்துஜா, கயுனா, அமிதா, நிலுரினி, நிலுஷன், தனுஷன். அனுஷா, அஜிதன், றஜிமன், வரணிகா, தயான்கினரோ, அயந்தன், துர்ஸ்ரிகா, அனோஜன், அனித்தன், டெனிசியா, சர்மிலன், டொசனா, தினேஸ், டெரிஸ், பவித், வேணுகா ஆகியோரி்ன் அன்பு பாட்டியும் ஆவார்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

