மரண அறிவித்தல்

In loving memory of
YotheeSwaran Ulaganayagi
Age 68November 5, 1949 – May 19, 2018
- Born in
- Velanai 7th Ward
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட யோதீஸ்வரன் உலகநாயகி அவர்கள் 19-05-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் லட்சுமி பிள்ளை தம்பதிகளின் இரண்டாவது புதல்வியும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் அன்னப்பா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யோதீஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கஜேந்திரன் அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற புனிதவதி மற்றும் நம்பிரான் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், குலசிங்கம் மற்றும் நாகராசா, மாலினி, கமலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-05-2018 புதன்கிழமை அன்று மு.ப 8:30 மணிமுதல் பி.ப 1:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று, கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

