மரண அறிவித்தல்

In loving memory of
Yuvarajan Naguleswaran
Age 57September 7, 1962 – March 14, 2020
- Born in
- Ezhalai
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mülheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யுவறாஜன் நகுலேஸ்வரன் அவர்கள் 14-03-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா நகுலேஸ்வரன்(ஜேர்மனி) இராணிமலர்(ஜேர்மனி) தம்பதிகளின் அன்பு மகனும்,
நிக்கோல்(ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜக்குலின்(ஜேர்மனி), ஷார்ளினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மராணி கோபி(நோர்வே), வரதராஜன்(நோர்வே), சுசிராணி பிரபாகரன்(ஜேர்மனி), விமலறாஜன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோபி துரைசிங்கம்(நோர்வே), பிரபாகரன் வல்லிபுரம்(ஜெர்மனி), லோஜினி(நோர்வே), ஜெயஷாலினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிஷானி- நேசக்குமார்(நோர்வே), சயித்(நோர்வே), மிலேன்(நோர்வே), பிரிந்தியா(ஜேர்மனி), பிரிந்துஜன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிலானி(நோர்வே), அனுஜன்(நோர்வே), அஷ்வின்(ஜேர்மனி), அக்ஷரா(ஜேர்மனி), அர்வின்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஏலியாஸ்(ஜேர்மனி), அமேலியா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

