மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
A C வேலாயுதபிள்ளை கந்தையா
இளைப்பாறிய புகையிரத பிரதம பாதுகாவலர் இலங்கை, கோணாமலை கொக்குவில் ஶ்ரீ சாயி துர்க்காதேவி ஆலய ஆரம்பகால முன்னாள் தலைவர்
வயது 9311 மே, 1926 – 25 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- ஆனைப்பந்தி
- வாழ்ந்த இடம்
- கொக்குவில், East Ham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பொற்பதி வீதியை வசிப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்ட A C வேலாயுதபிள்ளை கந்தையா அவர்கள் 25-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நாகலிங்கம், அன்னம்மா(பொன்னடி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சரோஜினிதேவி(சரோ- பெரியக்கா, லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஜெயபாலன்(ஜெயம்- லண்டன்), ஜெயஶ்ரீ(ஜோ- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான A C தங்கராசா(சாத்திரியார்), மனோன்மணி, A C நாகராசா, A C கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தி அவர்களின் அன்பு மாமனாரும்,
கிருஷ்ணானந்தன்(கனடா), காலஞ்சென்ற நித்தியானந்தன்(இலங்கை), நிர்மலாதேவி(மணி- லண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,
நிஷானி(லண்டன்), ஷிவானி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

