மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆனந்தசரஸ்வதி பாலசுப்ரமணியம்
வயது 6216 ஆகஸ்ட், 1953 – 27 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- நீர்கொழும்பு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தசரஸ்வதி பாலசுப்ரமணியம் அவர்கள் 27-07-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம், கமலாவதி தம்பதிகளின் அன்பு மகளும், சுருவிலை சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுருவிலை சேர்ந்த காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
தயாழினி(இலங்கை), ஜெயாழினி(டென்மார்க்), துஷாந்தி(இலங்கை), நிஷாந்தி(கனடா), ஐஸ்வர்யா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கந்தசாமி(ரவி- இலங்கை), ரஜீவன்(டென்மார்க்), முரளி(இலங்கை), திருவானந்தசெல்வன்(கனடா), பகீரதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாய்ஸ்ருதி, சாய்தீப்சந்த், சாய்ஜயந்தன்(இலங்கை), ஹிருதயா, ரஜீவ், திரேசா, சாரா(டென்மார்க்), வியாசன், சாயீசன், அதியன், ஆதிரை(கனடா), பிரணவன், அஞ்சனன், அஷ்வின், அஞ்சனா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

