மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆரணி தனேஸ்குமார்
வயது 1020 மே, 2008 – 16 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- கனடா
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆரணி தனேஸ்குமார் அவர்கள் 16-08-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தனேஸ்குமார் சிலானி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
நல்லையா பரமேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்ற ஜெயகுணரட்ணம் மற்றும் சிவபாக்கியம்(இலங்கை) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
அவினா அவர்களின் அன்புச் சகோதரியும்,
ரவீந்திரன் தர்சினி(கனடா) தம்பதிகள், பார்தீபன் தாரணி(இலங்கை) தம்பதிகள், சுதர்சன்(மலேசியா) ஆகியோரின் அன்பு மருமகளும்,
தவச்செல்வன் ரூபி(கனடா) தம்பதிகள், தர்சினி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
தாருண்யா(கனடா), தாருயன்(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
மதுரா(கனடா), அபிலாஷ்(கனடா), தர்சிகன்(இலங்கை), பாருசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

