மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் சோமசுந்தரம்பிள்ளை
இளைப்பாறிய பாடசாலை அதிபர் - நெடுந்தீவு மேற்கு, ஸ்கந்தபுரம்
வயது 9111 ஜனவரி, 1927 – 6 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- ஸ்கந்தபுரம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சோமசுந்தரம்பிள்ளை அவர்கள் 06-04-2018 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற கனகசபை ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை, தங்கமுத்து ஆகியோரின் அன்புக் கணவரும்,
கனகநாயகம், காலஞ்சென்ற யோகநாயகம், தருமநாயகம், கமலினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மோகனேஸ்வரி, விமலராணி, இந்திராகாந்தி, வரதராசன்(கண்ணன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற குமாரசாமி, கோபாலபிள்ளை, மரகதம், காலஞ்சென்ற நடேசன், கமலாதேவி, பரமேஸ்வரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை, மார்க்கண்டு, வள்ளியம்மை, வேலுப்பிள்ளை, குமாரசாமி, குழந்தைவடிவேல் மற்றும் கோபாலபிள்ளை, துரைராசா, தருமராசா, அம்பலவாணர், கமலாம்பிகை, செல்லம்மா, மரகதம், மனோண்மணி, காலஞ்சென்ற லோகேஷ்வரி, சொர்ணலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுரேன், மயூரன், ஆருதி, கஜன், மேனகா, அருஜன், அர்ச்சனா, ஜீவிதன், சர்மினி, வர்சினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

