1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் வேலுப்பிள்ளை சோமசுந்தரம்
இளைப்பாறிய புகையிரதநிலைய அதிபர்
வயது 9330 ஜூலை, 1922 – 31 மார்ச், 2016
- பிறந்த இடம்
- காரைநகர் பாலாவோடை
- வாழ்ந்த இடம்
- காரைநகர் மருதடி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், மருதடி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் வேலுப்பிள்ளை சோமசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல பாலாவோடை முத்துமாரி அம்பாளை இருகரம் கூப்பிப்பிரார்த்திப்போம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

