ஆறுதல்

மரண அறிவித்தல்

ஆசைப்பிள்ளை முருகேசு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆசைப்பிள்ளை முருகேசு

வயது 9417 ஆகஸ்ட், 1923 – 20 டிசம்பர், 2017

பிறந்த இடம்
சுழிபுரம் கிழக்கு
வாழ்ந்த இடம்
Bondy

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆசைப்பிள்ளை முருகேசு அவர்கள் 20-12-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற செல்லம்மா, பாக்கியலட்சுமி, பரமேஸ்வரி, இராஜேஸ்வரி(ராசாத்தி), தவராசவேல்(அரோகரா), தங்கேஸ்வரி(வேவி), சற்குணவேல்(குணம்), நாகேஸ்வரி(குஞ்சு), சிவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வள்ளியம்மை, காலஞ்சென்றவர்களான சுப்பையா, தெய்வானைப்பிள்ளை, கிருஸ்ணசாமி, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவராசா, சிவபாதம், கோவிந்திரநாதன், யோகராணி, அமுதலிங்கம், இரத்தினமலர், காலஞ்சென்ற செல்வராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

உமா ஆனந்தன், காலஞ்சென்ற சிறி, பாமா ராசன், சுதன் தர்சினி, சசி சிவகுமார், காலஞ்சென்ற கரன், ஜெயா வீரகுமார், அருள், வாசுகி லவன், சரிதா செல்வராஜ், சுரேஸ் கீதா, சுமதி சத்யா, செல்வா சிந்து, தயூரன், சுபி ரமேஸ், நிது ரஞ்சித், நிதூரன், நிதா, நிஷா, சிவானி, அனிதா, கருணா தீபா, குமார் சோழா, சுகிதா ஈசன், லோகன் கெளசி, கிரிசா மயூரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

தாஸ், ஜீவன், கீர்த்தனா, அனுசன், அனிதா, தர்சன், சுபிதா, மலர்விழி, காவேரி, கல்யாணி, கஸ்தூரி, அபிசா, மதுசா, தனிகா, துசி, லக்சி, சக்தி, சந்தோஸ், கார்த்தி, சாளினி, கதிர், கல்கி, கணேஸ்கா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.