மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன்
வயது 739 ஜனவரி, 1944 – 8 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- ஊர்காவற்துறை, Oddumadu
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறை பருத்தியடைப்பைப் பிறப்பிடமாகவும், பருத்தியடைப்பு, ஓட்டுமடம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன் அவர்கள் 08-12-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகரெத்தினம்(அம்பாள்) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஆனந்தரூபி(மாநகரசபை யாழ்ப்பாணம்), ஆனந்தகௌரி(பிரான்ஸ்), செல்வானந்தன்(பிரதேசசபை வேலணை), லோகானந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கந்தசாமி, பழனிநாதன், காலஞ்சென்ற அருந்ததியம்மா, அமிர்தசெல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலச்சந்திரன், நவநீதராஜா(பிரான்ஸ்), ஜீவரஞ்சினி(பிரான்ஸ்), கிரிகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மியுசியா, மதுமிதன், மயுரன், உமேஷ், சப்தனா, சஞ்சயன், கஜீவன், மதுகரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

