மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆசீர்வாதம் செல்லத்துரை
வயது 9414 ஏப்ரல், 1921 – 13 மார்ச், 2016
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- குருநகர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் செல்லத்துரை அவர்கள் 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆசீர்வாதம், சுவானம் தம்பதிகளின் அன்பு மகனும், பரிபூரணம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கிறேஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
வென்ரக்கோன், யூலன், விமலா, வேவி, சாந்தி, வசந்தி, விஜயன், காலஞ்சென்ற செல்லா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அந்தோனிமுத்து, ஞானப்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கட்டக்கிளி, குணசீலன், யஸ்ரின், பேபிரெட்ணம், தேவகுமார், சுகிர், காலஞ்சென்ற ஜீவா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெனோ, ஜெனற், பியுனா, சதீஸ், பிரதீப், சுரேஸ், ராஜா, ஜெனி, ஜெறி, கிசானி, நிசானி, ஐசாக், சிந்து, அனுராஜ், டினூஸா, டிலூசா, காலஞ்சென்றவர்களான றஜீவன், சுஜீவன், மற்றும் சஜீவன், நிதுசா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அபிசன், அனுஷன், நிலான், றேஷல் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-03-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொஞ்சேந்தி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 57/2,
மவுண்கார்மல் வீதி,
குருநகர்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

