மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆதவன் அமிர்தா
வயது 012 ஏப்ரல், 2017 – 17 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- பேர்ண்
- வாழ்ந்த இடம்
- பேர்ண்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசுவிஸ் Bern Butzberg ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆதவன் அமிர்தா அவர்கள் 17-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், அருளானந்தம் கமலாம்பிகை தம்பதிகள், பாலசுப்பிரமணியம் வதனி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
கிளிநொச்சி பூநகரி ஆதவன் மாதுளா தம்பதிகளின் ஏகபுத்திரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

