ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு2 ஜூலை, 2005
இறப்பு12 டிசம்பர், 2018
அபிரா சத்தியதாசன் அவர்களின் படம்

அபிரா சத்தியதாசன்

வயது 13

பிறந்த இடம்
Southall
வாழ்ந்த இடம்
Southall

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

லண்டன் Southall ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அபிரா சத்தியதாசன் அவர்கள் 12-12-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மகேஸ்வரி மயில்வாகனம்(கந்தசாமி) தம்பதிகள், சோமசுந்தரம் கெங்காதேவி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

சத்தியதாசன் சுதாமலாதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

அபிஷா(லண்டன்), அபிஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குகதாசன், சூரியகலா(இலங்கை), ஜெயதாசன், சுகிர்தமலர்(கனடா), மோகனதாசன், பிரபாலினி(லண்டன்), ரவிச்சந்திரன், கவிதா(இலங்கை), காலஞ்சென்ற சிவதாசன் ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

யோகநாதன், லோகேஸ்வரி, சரவணபவாணந்தன் சகுலா, சுரேந்திரராசா பிரியதர்சினி, ரபேந்திரராசா நகுலா, சிவராசா ஆகியோரின் அன்பு மருமகளும்,

கமலேஸ்வரன், சுபத்திராதேவி, சுவேந்திராதேவி, சற்குணம், சியாமளா தேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெறா மகளும்,

துளசிகா, வைஸ்ணவி, டிலானி(கனடா), டிலக்சன்(கனடா), யனெமி(கனடா), றொக்சன்(லண்டன்), ஜெனிற்றன்(பிரான்ஸ்), கபில்ராஜ், ரம்சிகா, நிதர்சனா, மயூரதி, மயூரன், அகீபன், மருனா, கயாணன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு உட பிறவாச் சகோதரியும்,

விதுசா, விதுசன், வினிஷன், தனுசன், தணுசா, கம்சா, பர்மிஷா, யதுசன், தீபிகா, அக்சயா, அச்சுதா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.