மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
எபிரகாம் அந்தோனியாப்பிள்ளை மலர்
வயது 8313 ஜூன், 1934 – 29 மே, 2018
- பிறந்த இடம்
- சுண்டுக்குழி
- வாழ்ந்த இடம்
- சுண்டுக்குழி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்டுக்குளி றக்கா லேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட எபிரகாம் அந்தோனியாப்பிள்ளை மலர் அவர்கள் 29-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான லோறன்ஸ் அக்னெஸ் தம்பதிகளின் அன்பு மகளும், விஜேந்தி அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விஜேந்தி எபிரகாம் அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ஷெலம் சுரேஸ், றெஜிஸ் சுவி, முகேஷ் குலேந்திரன், மறீனா, சுபாஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
டனிஷியஸ், தேவராஜா, திரேசா றிச்சேட, காலஞ்சென்ற பிலோமினா, யேசுதாசன் மரியான் குட்டி, பிறேமா பாலா, றஞ்சினி பாலா, யேராணி குணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருணா, விஜி, டனிஷயஸ் நோமன், கண்ணன், றஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பேபிராசா லூத்தம்மா, பெணடிக்ற் மற்றும் யோகராசா(கனடா), மரியதாஸ்(லண்டன்), றீற்றா, றோசலின், காலஞ்சென்ற ராஜி, றோகினி, மாலா, காலஞ்சென்றவர்களான றிச்சேட், பாலசுப்பிரமணியம் மற்றும் ஜெயபாலன், குணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டன்ஸ்ரன், நோமன், றொபின்சன், சுமதி டிக்சன், நந்தினி, டொறின், நியூட்டன், குயிண்டஸ், புருட்டஸ், கரோலின், நிக்கோலின், சதீஸ், நிக்கோலஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிரேஷியன், நிக்சன், ஜெபநேசன், அனுஜா, ஷியான் , நீரஜா, ஆன்சி, அன்றிசன், அருண்சன், காலஞ்சென்ற றொரின்சன் ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,
பபியோலா, நொவேலா, சுவேதா, றெமிங்ரன், அருணோஸ், அட்ரியன், அஸ்வின், அஜிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 2/1 றக்கா லேன் சுண்டுக்குளி எனும் முகவரியில் இருந்து எடுத்து செல்லப்பட்டு பின்னர் 04-06-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் புனித திரேசாள் ஆலயத்தில் ஆராதனை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 03:00 மணியளவில் புனித மரியன்னை பேராலய கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

