ஆறுதல்

மரண அறிவித்தல்

அப்சலோம் முத்துராஜா விக்ரோறியா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அப்சலோம் முத்துராஜா விக்ரோறியா

வயது 874 ஜனவரி, 1928 – 30 டிசம்பர், 2015

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
தெஹிவளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெகிவளையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அப்சலோம் முத்துராஜா விக்ரோறியா அவர்கள் 30-12-2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து றோசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

அப்சலோம் முத்துராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

புளோரன்ஸ்ராணி(கனடா), டொலறோஸ் மலர்ராணி(கொழும்பு), மெக்டலின் சுகிர்தராணி(யாழ்ப்பாணம்), ஆன்ஜெயராணி(கனடா), ஹெலன்புஸ்பராணி(கனடா), ஹேபேட்(கனடா), ஜேம்ஸ்(கனடா), ஜேக்கப்(கனடா), கயிற்றஸ்(ஐக்கிய அமெரிக்கா), தேவராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான யோசேப்(நெதர்லாந்து), ஜெனிவியம்மா(மலேசியா), றோசலின்(மலேசியா), லில்லி மற்றில்டா(இளவாலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற றெஜீனா(மானிப்பாய்), லில்லி(கனடா) ஆகியோரின் சிறிய தாயாரும்,

இருதயராஜா(பருத்தித்துறை), யோசேப்(தெகிவளை), காலஞ்சென்ற ஜெரோமியாஸ்(தாளையடி), கிறிஸ்ரி(கனடா), செபமாலைமுத்து(கனடா), மேசி(கனடா), டயனி(கனடா), அமலி(கனடா), பிரியா(U.S.A), மரினா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மேரி திரேசா(கனடா), அன்ரனி ரட்னம்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சித்ராணி(பருத்தித்துறை), திவ்வியரூபன்(ஐக்கிய அமெரிக்கா), விஜயராணி(நோர்வே), தர்சினி(கனடா), வினோதினி(கனடா), ரெட்(லண்டன்), அஜித்(ரஷ்யா), ரஞ்சித்(கொழும்பு), எலோடி(கனடா), ஒட்றி(கனடா), அனெற்றிஸ்ரா(கனடா), டிலான்(கனடா), டெனிஷியா(கனடா), ராதிகா(கனடா), ரஜீவ்(கனடா), ஷரோன்(கனடா), செந்தூரன்(யாழ்ப்பாணம்), தேனுகா(யாழ்ப்பாணம்), றியா(ஐக்கிய அமெரிக்கா), ஜோநாதன்(லண்டன்), ஜோஜல்(லண்டன்), ஜோஜிலின்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 04-01-2016 திங்கிட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பருத்தித்துறை புனித தோமையார் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.