மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆச்சிமுத்து வேலுப்பிள்ளை
வயது 871 ஜனவரி, 1930 – 1 மே, 2017
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆச்சிமுத்து வேலுப்பிள்ளை அவர்கள் 01-05-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி முத்தாரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லமுத்து முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வநாயகம்(பிரான்ஸ்), தேவநாயகி(லண்டன்), வசந்தநாயகம்(சுவிஸ்), வசந்தநாயகி(லண்டன்), சுவந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரூபசகுந்தரதேவி(பிரான்ஸ்), குகதாசன்(லண்டன்), பாஸ்கரி(இந்தியா), பூபாலசிங்கம்(ஆனந்தன்- லண்டன்), செல்வராசா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தமிழாயினி, தர்மினி, கேதினி, சிவகணேஷ், பிரசாந்தி, கெளதமி, தனுசியன், தனுசியா, பூஜா, அபிசா, திசான், ஆரணி, அரவின், தீபா, காயத்திரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆர்த்திகா, ஆரணி, அனுஷன், சாருஷன், சணோஷ், சாயித்தியா, இசித்தா, ஜியான், திவான், கிசான் ஆகியோரின் அன்புமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

