மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அஷ்டலஷ்மி மகாதேவா
வயது 8122 ஜூலை, 1937 – 12 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- சுதுமலை
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுதுமலை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும், கொண்ட அஷ்டலஷ்மி மகாதேவா அவர்கள் 12-04-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை நகுலேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகளும்,
மகாதேவா அவர்களின் அன்பு மனைவியும்,
ஹேமந்தினி அவர்களின் பாசமிகு தாயாரும்,
முரளி அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கந்தையா, விஜயலெஸ்மி(இலங்கை), காலஞ்சென்ற வீரலெஸ்மி(இலங்கை), சிவலிங்கேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புனிதவதி(இலங்கை), குலசிங்கம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற Dr. சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மாதங்கி, ஆதித்தியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

