மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அகத்தம்மா செல்வராஜா
வயது 6817 பிப்ரவரி, 1949 – 18 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- ஆனைக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைக்கோட்டை கூழாவடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அகத்தம்மா செல்வராஜா அவர்கள் 18-02-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி ராசம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
அருள்ராஜா(லண்டன்), மேரி தர்ஷினி(லண்டன்), காலஞ்சென்ற மேரி பிறேமினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தேவராஜா, மரியம்மா, லடிஸ்லோஸ், திரேசம்மா, விறிசிற்றம்மா, காலஞ்சென்ற மார்க்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மடோனா, நெல்சன் ஆகியோரின் அருமை மாமியாரும்,
அழகம்மா, கிறிஸ்ரினம்மா, அருட்பிரகாசம், மரியம்மா, யோன், காலஞ்சென்ற டியூக் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வர்ஷன், ஷரணி, டியோன், ரிவானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

