மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அக்னெஸ் சிறில் நிக்கலஸ்
வயது 9014 ஜூன், 1926 – 5 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- மன்னார்
- வாழ்ந்த இடம்
- சுண்டுக்குழி, ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுக"அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன்;
உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன்;
நீ எனக்கு உரியவன். „ எசாயா 43: 1
மன்னாரைப் பிறப்பிடமாகவும், யாழ். சுண்டுக்குழி, ஜெர்மனி Dortmund ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அக்னெஸ் சிறில் நிக்கலஸ் அவர்கள் 05-08-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சாலமன் பிறாஸ்பிள்ளை, டொறத்தி(ராஜம்) தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி மனுவேல்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிறில் நிக்கலஸ் அவர்களின் அன்புத் துணைவியாரும்,
நிக்கலஸ்(புஷ்பராஜா), மாசலஸ்(யோகா), ஜோர்ஜ்(சௌந்தரம்), சார்ள்ஸ்(ஜெயா), மரியதாசன்(பாலா), பட்றிக்(குலேந்திரன்), தேவதாஸ், அகஸ்டீன்(ராஜா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மேரி, ரூபி, தவம், சில்வியா, மல்லிகா, சிறீதினி, அன்ரனிஜெனிற்றா, ரேணுகா ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,
ஜஸ்மின், ஸ்ரெஃபானி, ரீனி, ஷிராணி, திலீப், ரெனி கலிஸ்டஸ், மைக்கல், மேசி, மார்சியோ, மெலாணி, அஞ்சலின், ஆஷா, பென் ஜோயல், ஜெயந்தினி, டானியல், நிரோஷன், பெஞ்சமின், ரெபெக்கா, ஜோன்சன், கிறிஸ்டியான், நிஷாந்தினி, அஞ்சலோ, அன்றியாஸ், அகஸ்தீனோ, பிரதாப், டெரன்ஸ், தர்ஷிக்கா, சாமுவேல், தாமரா, பொன்ஷோ ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
எலாஜா, ஜெரமியா, ஷோன், ஜெய்டன், எஸ்டெல், ஜோனா, ஜேமைன், திமத்தி ஈழன், ஸிப்போரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

