மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அக்கினேஸ் யோசெப்
வயது 8815 ஜூலை, 1928 – 6 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- பளை
- வாழ்ந்த இடம்
- பளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பளை புலோப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அக்கினேஸ் யோசெப் அவர்கள் 06-04-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான எலியாஸ் பவிலா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஜெயகப் ஜோசெப் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அருட்சகோதரரி மரியமலர், யோசெப் செல்வராஜா, சுவாமிப்பிள்ளை, ஞானசேகரம், தேவராணி, வசந்தி, சாந்தி, ஜீவரட்னம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுபக்கீன், விக்ரோறியா, இசபெல்லா, ஜோசெப், திரேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பற்றிமா, ஞானசீலி, வேதா, அருளானந்தம், மகேந்திரகுமார், அன்ரன், மணி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 12-04-2017 புதன்கிழமை அன்று புலோப்பளை st'peters தேவாலயத்தில் திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டு பின்னர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

