மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அக்னேஸ் மாசில்லாமணி
வயது 888 ஜூலை, 1933 – 7 ஜூன், 2022
- பிறந்த இடம்
- விடத்தல்தீவு
- வாழ்ந்த இடம்
- விடத்தல்தீவு, மன்னார்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் தோட்டவெளியை வதிவிடமாகவும் கொண்ட அக்னேஸ் மாசில்லாமணி அவர்கள் 07-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆரோக்கியம், வரோணிக்கா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற பிரான்சிஸ், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பிரான்சிஸ் மாசில்லாமணி அவர்களின் அன்பு மனைவியும்,
பிரான்சிஸ், யோண் அல்பிறெட், ஜெயராஜ், ஜறீன் ரோகினி, சக்கரியாஸ், கிளமென்ற், ஜூலியற், ரஞ்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

